இழப்பீடு அவளுடைய உரிமை
இழப்பீடுகள் தொடர்பில் எவ்வளவு தூரம் அறிந்து வைத்துள்ளீர்கள்?
உங்களிடம் சரியான புரிந்துணர்வு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
இச்செயன்முறையை தீர்மானிப்பதற்கு முன்னர் இந்த சவாலை உங்களால் எதிர்கொள்ள முடியுமா என்பதைப் பார்ப்போம்.
இழப்பீடு என்றால் என்ன என்பது மட்டுமல்ல, இழப்பீடுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பால்நிலைக் கூருணர்வு கொள்கை இலங்கைக்கு ஏன் அவசியம் என்பதைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை இத் தளம் பரீட்சிக்கும் என்று நம்புகிறோம்.
நீங்கள் சவாலை எதிர்கொள்வதற்கு தயாராக இருந்தால், இது உங்களுக்கு ஒரு சவாலாகவும் அறிவூட்டுவதற்கான ஓர் வழியாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
உங்கள் அறிவை பரீட்சிப்போம் …