8. உங்கள் உடலில் உள்ள சுரப்பிகள் அனைத்தும், தைராய்டு சுரப்பி உள்பட அனைத்து சுரப்பிகளும் சீராக செயல்படுவது உங்கள் மனநிலையை பொருத்ததுதான்,
மனதை சீராக வைத்துக் கொண்டாலே போதும் சீர்நிலை அடையும்.
அதை விடுத்து சுரப்பிகளின் சுரப்பை சீர்நிலை படுத்த வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, மருத்துவர்கள் பரிந்துரைப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?