திருக்குறள்  விழா 2024 - P2 Logo
  • திருக்குறள் விழா போட்டிகள்

    (Primary 2)

  • தொடக்கநிலை இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் ஒழுக்கமுடைமை (குறள்கள் 131-140), பொறையுடைமை (குறள்கள் 151-160) ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்களைப் பொருள் விளங்கும்படி மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான அதிகபட்ச நேரம் ஐந்து (5) நிமிடங்கள்.

  • போட்டிப் பதிவுக்கான இறுதி நாள் : 25 பிப்ரவரி 2024 அன்று இரவு 11.59 மணி

    போட்டி நடைபெறும் இடம் : உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்,
    Umar Pulavar Tamil Language Centre,2 Beatty Rd, Singapore 209943

    போட்டி நடைபெறும் நாள் – ஞாயிற்றுக் கிழமை, 10 மார்ச் 2024 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

    ஏதேனும் ஐயம் இருந்தால், tirukkuralvizha@tamilmozhi.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு. மாணிக்கவாசகம் சக்ரவர்த்தி அவர்களைத் தொலைபேசி எண் +65 8398 5144 - லும், திரு இசக்கிப் பாண்டியன் குருசாமி அவர்களைத் தொலைபேசி எண் +65 9424 2095 - லும் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக் கொள்கிறது.

  • Clear
  • Should be Empty: