உறுப்பினர் பதிவுப் படிவம் /
Borang Pendaftaran Keahlian
தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடுவத்தில் உறுப்பினராக இந்தப் படிவத்தில் தங்களின் விளத்தங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
*இது தற்காலிக உறுப்பினர் படிவம் மட்டுமே. முறையான படிவம் சீர் செய்யப்பட்டு நேரடியாக வழங்கப்படும். தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.