• Empower Her உதவித்தொகை விண்ணப்பம்

  • AB Mauri வழங்கும் #EmpowerHer உதவித்தொகை திட்டத்தில் உங்கள் பங்கேற்புக்கு நன்றி.

    இந்த திட்டம் பிரத்தியேகமாக தனித் தாய்மார்கள், குடும்பத்தின் முதன்மை வருமானத்தை ஈட்டுபவர்களான பெண்கள், அல்லது நிதி சவால்களை எதிர்கொண்டு தங்களின் சொந்த பேக்கிங் தொழிலைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் பதிவுசெய்ய, தயவுசெய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். தயவுசெய்து அனைத்து கேள்விகளுக்கும் முழுமையாக பதிலளித்து  உறுதி செய்யவும். விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வுக்கும் பேக்கிங் திறன்தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள்.

     

  • Part I: General Information

  • Part II: Further Details

  • Format: (000) 000-0000.
  • Browse Files
    Drag and drop files here
    Choose a file
    Cancelof
  • Browse Files
    Drag and drop files here
    Choose a file
    Cancelof
  • Browse Files
    Drag and drop files here
    Choose a file
    Cancelof
  • Browse Files
    Drag and drop files here
    Choose a file
    Cancelof
  • Browse Files
    Drag and drop files here
    Choose a file
    Cancelof
  • Browse Files
    Drag and drop files here
    Choose a file
    Cancelof
  • 14. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

    AB Mauri Lanka "Empower Her" என்ற உதவித்தொகை திட்டத்தை வழங்குகின்றது.
    விண்ணப்பங்கள் 2025 ஜனவரி 13 முதல் 2025 பிப்ரவரி 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
    இந்தத்திட்டம் பிரத்தியேகமாக தனித் தாய்மார்கள், குடும்பத்தின் முதன்மை வருமானத்தை ஈட்டுபவர்களான பெண்கள், அல்லது நிதி சவால்களை எதிர்கொண்டு தங்களின் சொந்த பேக்கிங் தொழிலைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    AB Mauri Lanka ஊழியர்கள், அதன் கூட்டணி நிறுவனங்கள், வெளிப்புற சேவை வழங்குநர்கள், ABM விளம்பர முகவர்கள் மற்றும் ஊடக பங்குதாரர்கள், உள்ளடக்க செயற்பாட்டாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இல்லை.
    நிதி தேவைகள் உள்ள மற்றும் பேக்கிங் தொழிலை நடத்த விரும்பும் 20 பெண்கள் தேர்வு செய்யப்படுவர்.
    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு Mauri Baking School இல் 5 பேக்கிங் மாடியூல் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
    எல்லா பேக்கிங் மாடியூல் வகுப்புகள் வாரம் நாட்களில் காலை 8.30 முதல் 5.00 வரை நடைபெறும்.
    இந்த மாடியூல்கள்ல்உற்று அனைத்து நிகழ்ச்சிகளும் மே - ஜூலை 2025 இடையே Mauri Baking School வழங்கும் திட்டப்படி 124 Templer's Rd., Mount Lavinia இல் நடைபெறும்.

     

    *குறிப்பு

    விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்:

    1. அஸ்வாசுமா ஆவணம் (பொருந்தினால்)
    2. குறிப்புக் கடிதம்
    3. நிதித் தேவைக்கான சான்று (நிதி நெருக்கடியை நிரூபிக்கும் ஆவணங்கள்)

    நேர்காணலின் போது இந்த ஆவணங்களை வழங்கத் தவறினால் தேர்வு செயல்முறையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

  • Browse Files
    Drag and drop files here
    Choose a file
    Cancelof
  • Thank you for taking the time to fill in the form.


    Once the registration process is complete you will be notified on your face to dace interview. if shortlisted. There on candidates will be informed on the status of their submission – selected or rejected.
    Happy Baking - Team AB Mauri

  • Image field 123
  • Should be Empty: