Important Notice - All Registrations post 7th September 2025 will be considered on case by case basis and by default are put on waitlist. Our team will reach out to you for the confirmation of the registration. Only Mazhalai and Mun Mazhalai will be considered for approvals and other registrations may be denied.
Serving Tamil community every Sunday 10 AM to 11:30 AM* following LWSD school district schedule.
*Classes will be conducted in-person starting 14th of September'25 .
தமிழ்க் குடும்பங்களுக்கு வணக்கம்!
உங்கள் குழந்தைகள் தமிழில் பேச, எழுத, படிக்க, உங்கள் வீட்டிற்கருகே அமைந்துள்ள இடம் பாரதி தமிழ்க் கல்விக் கழகம். அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாட திட்டத்தின் படி எளிய முறையிலும், உற்சாகமான வழியிலும் தமிழ்ப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
நான்கு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு முன்மழலைப் பாடம் துவங்கி உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கேற்ற மேல் நிலை வகுப்புகள் வரை நடத்தப்படும்.
இப்படிக்கு
பாரதி தமிழ் கல்விக் கழகம்
info@btaredmond.org
Greetings to Seattle based Tamil communities
With American Tamil Academy accreditation, Bharathi Tamil Academy has been started to teach writing, speaking and reading Tamil for students of all ages in Redmond vicinity. We structure our curriculum to keep the learning fun and practical.
We have classes for nursery students aged 4 all the way upto high school students helping high school credits.
Yours,
Bharathi Tamil Academy
info@btaredmond.org