ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் வழங்கும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கான பதிவு விவரம்:
•பதிவு செய்ய கடைசித் தேதி: செப்டம்பர் 27, 2026
•போட்டி நடைபெறும் நாள்: அக்டோபர் 10, 2026, காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
•போட்டி நடைபெறும் இடம்: சீடர் பார்க் பொழுதுபோக்கு மையம் 1435, மெயின் தெரு, சீடர் பார்க் டெக்சஸ் 78613
•நேரலை பெற்றோர் அறிமுக கூட்டம் 1: அக்டோபர் 3, மாலை 8:00 மணி முதல் 8:30 மணி வரை
பெற்றோர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கான திருக்குறள் போட்டி விதிமுறைகள் விளக்கக் கூட்டம்
, மற்றும் 2 வழிகாட்டல் கூட்டங்கள் இணைய வழியில் நடைபெறும் விவரங்கள் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
•மழலை வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும்
பங்கு ஏற்கலாம்
• பங்கேற்பவர்கள் தங்கள் திறனுக்கேற்ற நிலையில் வயது/வகுப்பு பேதமின்றி பதியலாம்
அரும்பு: 25 திருக்குறள்
உங்கள் விருப்பப் பட்டியலில் இருந்து ஏதேனும் 12 திருக்குறள்கேட்கப்படும்
மொட்டு: 50 திருக்குறள்
உங்கள் விருப்பப் பட்டியலில் இருந்து ஏதேனும் 20 திருக்குறள் கேட்கப்படும்
முகை: 75 திருக்குறள்
உங்கள் விருப்பப் பட்டியலில் இருந்து ஏதேனும் 25 திருக்குறள் கேட்கப்படும். நேரம் இருந்தால் பொருளும் தமிழில் கேட்கப்படும்
மலர்: 125 திருக்குறள்
உங்கள் விருப்பப் பட்டியலிலிருந்து ஏதேனும் 40 திருக்குறள் வரை கேட்கப்படும். நேரம் இருந்தால் பொருளும் கேட்கப்படும்
போட்டி நடைபெறும் நாளில் நீங்கள் தேர்ந்தெடுத்த திருக்குறள் பட்டியலின் 3 பிரதிகளை மாணவரின் பெயர், பங்கேற்கும் நிலை, வயது, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி விவரங்களுடன் கொண்டு வரவும்.
Austin Tamizh Sangam Thirukkural recital Competition registration details:
- Registration closes by September 27, 2026
- Competition will be held on October 10, 2026
- Parent orientation: October 3, 2026 8:00 p.m. to 8:30 p.m.
- Parent orientation session will be followed by 2 guidance sessions for the participants later. Zoom meeting details will be communicated to the registrants.
- All students from Pre-K to Grade 12 are welcome to participate.
- A participant can register for any category regardless of age/grade.
- Venue: Cedar Park Recreational Center, 1435 Main St, Cedar Park, TX 78613
Arumbu: 25 Thirukkural
Will be tested on any 12 Thirukkural from your list
Mottu: 50 Thirukkural
Will be tested on any 20 Thirukkural from your list
Mugai: 75 Thirukkural
Will be tested on any 25 Thirukkural from your list. If time permits meaning too will be asked in Tamizh
Malar: 125 Thirukkural
Will be tested on any 40 Thirukkural from your list. If time permits meaning too will be asked in Tamizh
Please ensure that you bring three copies of the Thirukkural list you've chosen for the competition, along with the student's name, age, participating level, and parent's phone number.