ATS புத்தக வட்டம் நிகழ்விற்கு அன்பான வரவேற்பு!
அனைவரும் நேரில் சந்தித்து மகிழும் இந்த சுவாரசியமான நிகழ்ச்சியில், அருமையான குழு விவாதங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
முன்னதாக வாசித்திருக்க வேண்டும் என்பதில்லை. சில பகுதிகளை அவ்விடத்திலேயே சேர்ந்து வாசிப்போம்; பேசுவதற்குப் பல விஷயங்கள் இருக்கும்.
Welcome to our ATS community Book Club event! Enjoy a lively, in-person gathering featuring engaging group discussions and inspiring, volunteer-led book presentations. This a wonderful opportunity to connect with fellow book lovers, discover your next great read, and share your unique perspectives, strengthen team bonds, foster creative thinking, and practice low-stakes public speaking. Whether you are pitching a favorite book or looking to join a meaningful conversation or simply listening to speeches and discussion, this is the perfect space to expand your knowledge and network. Save your spot below!
Two Short Stories planned for dicussion
யார் சொன்ன அறம்?
1. யானை டாக்டர் - அறம் - ஜெயமோகன்
2. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்