• ATS புத்தக வட்டம் Registration Form

    CEDAR PARK Recreation Center, 1435 Main St, Cedar Park, TX 78613
  • Sunday, 11/15/2026 3:00pm - 4:00pm

  • கல்யாணங்களும் - சமையலறைகளும் 

    ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் ஒரு தொடக்கம் என்கிறோம். But does she really get to decide whom she marries? திருமணத்திற்குப் பின் அவளுக்கென எஞ்சுவது வீட்டின் ஒரு மூலைதானா?


    This time, we are going to dive into these deep questions by discussing two impactful stories:


    • பெத்தவன் — இமையம்
    • வீட்டின் மூலையில் ஒரு சமையலறை — அம்பை


    நம் அம்மாக்கள், பாட்டிகளின் சமையலறைகள், நம் வீடுகள், and the choices of our children—எல்லாவற்றையும் இந்தக் கதைகள் வழியே கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.


    • Date & Day: நவம்பர் 15, 2026 (ஞாயிற்றுக்கிழமை / Sunday)
    • Time: பிற்பகல் 3:00 PM
    • Venue: சிடார் பார்க் ரெக் சென்டர் (Cedar Park Rec Center)


    கதைகளை முன்பே படிக்க முடியாவிட்டாலும் கவலை வேண்டாம். Even if you haven't read the stories, just bring your personal experiences and perspectives! வருவதை உறுதி செய்தால் ஏற்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். Kindly RSVP to help us plan better.


    ஆவலுடன்,
    ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் (Austin Tamizh Sangam)

  • Format: (000) 000-0000.
  • Would you like to be one of our featured book speakers?*
  • Which Tamizh Short Story, are you most interested to speak in for this event?*
  • Should be Empty: